Home Local news நாளை நாடு முழுவதும் 10 மணி நேரம் மின்வெட்டு!

நாளை நாடு முழுவதும் 10 மணி நேரம் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் நாளை நாடு முழுவதும் புதன்கிழமை 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜீ, எச், ஐ, ஜே, கே, எல் வலயங்களில் காலை 8 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும். அத்துடன், ஏ, பி, சி, டி, ஈ, எவ், வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் பின்னர் நள்ளிரவு 12 மணி வரையும் தொடர்ச்சியாக மின்வெட்டு நடைமுறையிலிருக்கும்.

நாளை நாடு முழுவதும் 10 மணி நேரம் மின்வெட்டு! March 29, 2022 0 6  Facebook Twitter Pinterest WhatsApp  நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  இதன்படி, ஜீ, எச், ஐ, ஜே, கே, எல் வலயங்களில் காலை 8 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும். அத்துடன், ஏ, பி, சி, டி, ஈ, எவ், வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் பின்னர் நள்ளிரவு 12 மணி வரையும் தொடர்ச்சியாக மின்வெட்டு நடைமுறையிலிருக்கும்.  ரி, யூ, வி, டபிள்யூ உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையும் பின்னர், மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறையாகும். இதேபோன்று, பி, கியூ, ஆர், எஸ், ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக மின்வெட்டு நடைமுறைக்கு வரும்.  இதேவேளை, காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் எம், என், ஓ, எக்ஸ், வை, சற் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுலாகும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரி, யூ, வி, டபிள்யூ உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையும் பின்னர், மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறையாகும். இதேபோன்று, பி, கியூ, ஆர், எஸ், ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக மின்வெட்டு நடைமுறைக்கு வரும்.

இதேவேளை, காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் எம், என், ஓ, எக்ஸ், வை, சற் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுலாகும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை நாடு முழுவதும், நாளை நாடு முழுவதும்