Home Local news நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம்; மேல் மாகாணத்தில் ஊரடங்கு – பிரதமர் உத்தரவு

நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம்; மேல் மாகாணத்தில் ஊரடங்கு – பிரதமர் உத்தரவு

மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Prime Minister Ranil Wickremesinghe has ordered to impose Curfew in the Western Province with immediate effect and to impose emergency law island-wide.

The Prime Minister also ordered the security forces to arrest those acting in a riotous manner

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Next articleபதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு