Home Cinema நடப்பு ஆண்டில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா? நீங்களே பாருங்க புரியும் !!

நடப்பு ஆண்டில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா? நீங்களே பாருங்க புரியும் !!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘மிருகம்’ ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படு மாஸாக வெளியான திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க அஜித் நடிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 234 கோடி வரை வசூலித்திருந்தது. இதுதான் வலிமை படத்தின் மொத்த வசூல் விவரம்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தின் கதை கொஞ்சம் சொதப்பவே விஜய் என்ற பெயருக்காகவே படம் இத்தனை நாட்கள் ஓடின.

வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இதுவரை படம் ரூ. 190 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.சினிமா பிரபலம் சித்ரா லட்சுமனன் படங்கள் குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம். அவரிடம் ஒரு பேட்டியில் இந்த வருடம் அதிகம் வசூலித்தது விஜய்யின் பீஸ்ட்டா அல்லது அஜித்தின் வலிமையா என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் கொஞ்சமும் தயங்காமல் அஜித்தின் வலிமை தான் என கூறியுள்ளார்.இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது மற்றும் யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ உடன் பாக்ஸ் ஆபிஸில் மோதியதால் அதன் செயல்திறன் சரிந்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவெறும் முண்டா பனியன் அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்ட ஷிவாத்மிகா !!
Next articleகமலுக்கே மரண பயத்தை காட்டிய லோகேஷ் கனகராஜ் !! ஆண்டவருக்கே இந்த நில்மையா ?