Home cinema news தோழியின் பிறந்தநாளில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!

தோழியின் பிறந்தநாளில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த அளவில் இந்த தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரும்பாலும் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களே. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகில் வலம் வரும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.

தோழியின் பிறந்தநாளில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!

இந்த நிலையில் இலங்கையில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பெருமளவு அன்பையும் வரவேற்பையும் பெற்றவர் தான் இலங்கை தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா (Losliya).

இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article12 வயது சிறுமி மாயம்;
Next articleஅதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வலைவீச்சு