Home Local news தீ வைத்ததாக கைதான மூவருக்கும் விளக்கமறியல்

தீ வைத்ததாக கைதான மூவருக்கும் விளக்கமறியல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்துக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்கிசை, ஜா-எல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபாய்!! அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு அழுத்தம்
Next articleதாக்குதலில் இருந்து தப்பினார் விமல்