மணமகன் மாலை மாற்றும் நேரத்தில் மேடையில் பேண்ட் அவிழ்ந்து விழுந்த சுவாரஷ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மணமகனின் நிலையை பார்த்து திருமணத்துக்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.
அது மட்டும் இல்லை, விருந்தினருடன் சேர்ந்து மணப்பெண்ணும் கடுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார்.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.