Home Tamil News தலைவர் வீட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பம்

தலைவர் வீட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டி துறை ஆலடியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வல்வெட்டி துறை அம்மன் கோயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Img 20220516 Wa0024 Img 20220516 Wa0020 Img 20220516 Wa0017 Img 20220516 Wa0016

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்சலி
Next articleபுறா வளர்ப்பில் போட்டியாம்: யாழில் 40ற்கும் மேற்பட்ட புறாக்களோடு கூட்டை பெற்றோல் ஊற்றி எரித்த காடையர்கள்!