Home Local news தலைக்கவசத்தை கழற்றி வீசி ஆர்ப்பாட்டத்தில் இணைந்த பொலிஸ்

தலைக்கவசத்தை கழற்றி வீசி ஆர்ப்பாட்டத்தில் இணைந்த பொலிஸ்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக் கோஷமெழுப்பி, ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் அவ்விடத்திலேயே நிற்கிறது. தலைக்கவசம் கீழே விழுந்து கிடக்கிறது.

பொலிஸ் அதிகாரியோ, போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிக்கின்றார்.

அவர், மஹரகமவில் வைத்தே, போராட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article18 வயது மாணவியின் சைக்கிள் கூடைக்குள் கடிதம் போட்ட 42 வயது இளைஞன் நையப்புடைப்பு!
Next articleபோராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்