Home Cinema தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் செம அழகு..! கூறியது யார் தெரியுமா ? நீங்களே...

தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் செம அழகு..! கூறியது யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதன்படி மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நேற்று நடிகர் மகாநதி ஷங்கரும் அப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை கேத்ரின் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் கடம்பன் இன்று வெளியானது.

அவர் கடம்பன் படம் மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்க கஷ்டப்பட்டார்கள். வெயில், மழை, இருட்டு என இருந்தது. அதே போல தினமும் ஒரே சாப்பாடை சாப்பிட கஷ்டபட்டேன். சாப்பிடாமல் கூட கஷ்டபட்டேன்.

எனக்கு மிகவும் பிடித்த Pizza வை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர்களும் வாங்கி தருவது போல இல்லை. நான் எனது ட்ரைவரை அனுப்பி 1 மணி நேரம் ஆனாலும் கொடைக்கானலில் இருந்து Pizza வரவைத்து சாப்பிட்டேன் என கூறினார்.

AK 61

ஹிந்தி சினிமாவில் shaarukhaan – charming, amir khan – hand some . salman khan – romance என தெரிவித்ததோடு தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் மிக அழகாக உள்ளார் என சொல்லி மகிழ்ந்தார்