தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்திரன் சமீபத்தில் உடல்நல குறைவால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவும் தனது அப்பா மருத்துவமனையில் அனுமதிப்பட்டது குறித்து அவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று T.ராஜேந்திரனின் உடல்நலம் விசாரித்துள்ளார்.
அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.