Home Local news சைக்கிள்களை பயன்படுத்தி பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

சைக்கிள்களை பயன்படுத்தி பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் துவிச்சக்கர வண்டி பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சைக்கிள் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சைக்கிள்களை பயன்படுத்தி பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

அதன் ஒரு கட்டமாக சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு சைக்கிள்களை பயன்படுத்தி பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் சைக்கிள் பாதை ஒதுக்குவது குறித்தும் பரிசீலிக்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article43 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிப்பு
Next articleமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு