நடிகர் சிவகார்திகேயனின் டான் படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் அதிகம் எமோஷ்னலாக இருக்கிறது, கண்கலங்க வைக்கும் அளவுக்கு சென்டிமென்ட் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணன் டான் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு இருக்கிறார்.
அழுதுகொண்டே தியேட்டரில் இருந்து வெளியில் வந்து காரில் அமர்ந்து கொண்டு டான் படம் பற்றி பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ..
Actor Saravanan after watching #DON #SamundibyDNCTheatres #KSCineplex #Harur #TNTbyDNCTheatres Book your tickets now pic.twitter.com/9dGwehtQxZ
— DNC Theatres (@dnctheatresoffl) May 15, 2022