Home Cinema சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் ட்ரைலர் இதோ !!

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் ட்ரைலர் இதோ !!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.