Home Uncategorized சிவகார்த்திகேயனை இந்த அசுர வளர்ச்சியை பார்த்து கதறும் விஜய் ரசிகர்கள் !! ஓஹோ இது தான்...

சிவகார்த்திகேயனை இந்த அசுர வளர்ச்சியை பார்த்து கதறும் விஜய் ரசிகர்கள் !! ஓஹோ இது தான் காரணமோ

தமிழ் சினிமாவில் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் வெளியானது, அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன பெரிய நடிகரின் படம் என்றால் அது டான் தான்.

don sivakarhtikeyan

நேற்று வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,. படக்குழு முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக இணைந்து படம் பார்த்தார்கள்.இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளது.

sivakarthikeyan

உலகம் முழுவதும் படம் ரூ. 15 கோடி வரை முதல் நாளில் மட்டும் வசூலித்திருக்கிறது, வெளிநாட்டில் மட்டுமே ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

சிவகார்திகேயன்

வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் இல்லை என்பதால் டான் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்.இதை பார்த்த விஜய் ரசிகர்கள் விட்டால் கதறி கொண்டு வருகிறார்கள் ..விஜய் நிகரான மார்க்கெட்டை பிடித்த சிவகார்த்திகேயன் என்பதால் தான் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மீது சண்டையிட்டு வருகிறார்கள் ..