Home Cinema சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

இப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் பாதி கல்லூரி வாழ்க்கை, காதல் என ஜாலியாக செல்வதாகவும், இரண்டாம் பாதி எமோஷன், சென்டிமெண்ட் என சிறப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக கடைசி 30 நிமிடம் பலரையும் இப்படம் அழ வைத்ததாக கூறப்பட்டது.
சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

இப்படம் நல்ல வசூலையும் பெற்றுவருகிறது. படம் வெளியாகி இதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 42.32 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

இந்நிலையில், இப்படத்தை பார்த்த அஜித் படக்குழுவினரை செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளார். படம் சிறப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதாகவும், கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் கூறினாராம். படத்தின் இயக்குனர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருடம் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்தாரா அஜித் !! நடந்தது என்ன ?வைரலாகும் உண்மை தகவல் இதோ !

அஜித்தின் பாராட்டு டான் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.அதுமட்டும் இல்லாமல் நல்ல கதை இருந்தால் சொல்லுங்க கூடிய விரைவில் படம் பண்ணலாம் என்று இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அஜித் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது …

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !!
Next articleஇதயத்தை திருடாதே நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்