Home Local news சமூக வலைத்தளங்கள் முடக்கமா..!

சமூக வலைத்தளங்கள் முடக்கமா..!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விசேட அறிப்பொன்றை விடுத்தள்ளது.

நாளை காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு மாநகரில் தொலைபேசி வலையமைப்புக்களை தொலைபேசி உரையாடலுக்கு மாத்திம் மட்டுப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு கடிதம் ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்படும் செய்தியை அதன் தலைவர் ஜயந்த டீ சில்வா நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இப்படியான கடிதம் எங்கும் விநியோகிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை முடக்கும் எண்ணம் எமக்க இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது
Next articleஇன்றைய ராசிபலன் – 09/07/2022, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்