Home CRIME NEWS கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – 28 வயது இளைஞன் பலி!

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – 28 வயது இளைஞன் பலி!

கொஸ்கொட – ஆரண்ய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! ஒருவர் பலி
Next articleஹச் வினோத்தின் மூன்றாவது சம்பவம் லோடிங்!! ! AK 61-லேட்டஸ்ட் அப்டேட் இதோ .!