Home CRIME NEWS கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (30) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 30 வயதுடையவர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.=

கொழும்பு - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.