Home CRIME NEWS கொழும்பில் பயங்கரம்; கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் பயங்கரம்; கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவரை , பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 17ஆம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் கைதான 26 வயதான கணவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்காக, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமஸ்கெலியா பகுதியில் வயிற்று வலியால் 08 வயது சிறுவன் பலி
Next articleநடிகர் பிரசாந்த் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப் !