Home Cinema கைகளை தூக்கிய வாரு சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்ட நந்திதா..வைரல் புகைப்படம் இதோ !

கைகளை தூக்கிய வாரு சிக்ஸ்பேக் காமித்து புகைப்படத்தை வெளியிட்ட நந்திதா..வைரல் புகைப்படம் இதோ !

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகி தகுந்த இடத்தினை பிடிக்க போராட பல விசயங்களை செய்வார்கள். ஆரம்பத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து மக்கள் மனைதை ஈர்ப்பார்கள்.

அப்படி அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்ட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இப்படங்களுக்கு பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் குடும்பபாங்கான நடிகை என்ற பெயரை எடுத்தார்.

போகபோக கொஞ்சகொஞ்சமாக கிளாமர் பக்கம் சென்ற நந்திதா, படுமோசமான ஆடையில் நடிக்கவும் ஆரம்பித்தார். சேலையில் கூட ரசிகர்களை ஈர்க்கும் படியான நடித்து வரும் நந்திதா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது சிக்ஸ்பேக் தெரியும்படியான ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமூன்று மொழிகளில் உருவாகும் சந்தானம் படத்தின் அப்டேட் !!
Next articleமுதல்முறையாக AK62 படத்தை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ..!