Home வவுனியா செய்திகள் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

நேற்றைய தினம் (24) குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்- கிளி புகையிரதத்தில் டிக்கெட் எடுக்காத அரச உத்தியோகத்தர்கள் இடைநடுவில் இறங்கி தப்பியோட்டம்!
Next articleகள்ளக்காதலால் விபரீதம்: பாழடைந்த கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு