Home Local news காளிகோவிலில் முடியை காணிக்கை கொடுத்த சந்தியா எக்னலிகொட

காளிகோவிலில் முடியை காணிக்கை கொடுத்த சந்தியா எக்னலிகொட

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

காளிகோவிலில் முடியை காணிக்கை கொடுத்த சந்தியா எக்னலிகொட

தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவர் காளி கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

காளிகோவிலில் முடியை காணிக்கை கொடுத்த சந்தியா எக்னலிகொட

இதேவேளை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபிரதமரின் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த அந்த நபர் யார்?
Next articleவிவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு