Home Local news காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

23ஆம் திகதி இரவு முதல் சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து,பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் விநியோகத்தில் குழப்பம், மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்; வடக்கு சுகாதார சேவைகள் முடங்கும் நிலை – சுகாதாரத் துறை கண்டன அறிக்கை
Next articleஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவு!! துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை விதியுங்கள் – பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் கோரிக்கை