Home Cinema கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?-...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

அஜித்தின் ஏ.கே. 61 படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதனால் போனி கபூர், அஜித், எச். வினோத் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் ஏகே 61 படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

அதேநேரம், வலிமை படம் கலவை விமர்சனங்களை ஏற்படுத்தியால், ஏகே 21 படத்தை மிக தரமாக உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் படக்குழுவுக்கு உருவாகியுள்ளது.

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததால், படத்தின் வேகம் குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற நெகடிவ் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளப்பட்டு மிக நேர்த்தியாக படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

இந்நிலையில் இணையம் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் போனி கபூர், ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்று விடும் என்றும் தற்போது வரையில் மொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

இதன்பின்னர் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நிறைவு பெற்று தீபாவளிக்கு ஏகே 61 படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கொள்ளை, மோசடியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படத்தில் கவனம் ஈர்த்த மஞ்சு வாரியர் நடிக்கிறார். உடன் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை

அண்மையில் போனி கபூர் தான் தயாரிக்கும் அஜித்தின் 61வது படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, அஜித் இப்படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் 17.05.2022 இதோ !!
Next articleநான்கு நாள் முடிவில் டான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?