Home Cinema கமல் நடித்த விக்ரம் படம் கேரளா உரிமை ஆரம்ப விலை இத்தனை கோடியா? –...

கமல் நடித்த விக்ரம் படம் கேரளா உரிமை ஆரம்ப விலை இத்தனை கோடியா? – விண்ணை முட்டும் வியாபாரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள படம் ‘விக்ரம்’ . இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்க்ஷன் திரில்லர் படமா உருவாகியுள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். உலகம முழுவதும் ஜூன் 3 ஆம் தேதி வெளியகவுள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளா விநியோக உரிமையை மட்டும் 10 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு பேச ஆரம்பித்துள்ளார்களாம்

vikram

படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கேரள உரிமை அதிக விலைக்கு போகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் 112 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.