Home Local news கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தப்பியோடி வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்றுள்ள நிலையில், பல அரசியல்வாதிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு கப்பல்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து நிலைமை உணர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் தப்பியோடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான பல அரசியல்வாதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்!! நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்!
Next articleஅடிபணிந்தார் கோட்டாபய..! – சில மணிநேரத்தில் முக்கிய முடிவு