Home Local news கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவரிற்கு நேர்ந்த பரிதாபம்

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவரிற்கு நேர்ந்த பரிதாபம்

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நீண்ட நேரமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இலங்கையின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை பெற்றுக்கொள்ள மக்கள் போராடி வருகின்றனர்.

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவரிற்கு நேர்ந்த பரிதாபம்

இதேவேளை நேற்றையதினம் கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவர் மயங்கி விழுந்தமை குறிப்பிடத்தக்கது.