Home Accident News கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம்

கொழும்பு – மடிவேல கோட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதி சொகுசு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த அதி சொகுசு வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுயுடன் மோதியதுடன் எரிபொருள் நிரப்பும் பம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் அதிசொகுசு வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த உந்துருளி, முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பம்பிகள் என்பன சேதமடைந்துள்ளன.

கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article7 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டான்
Next articleஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் பலி