நடிகை மாளவிகா 1999 ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார் மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஷோபிஸிலிருந்து விலகினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் படங்களில் இருந்து விலகியிருந்தாலும், சமூக ஊடகங்களில் அவர் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை அனுபவித்து வருகிறார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். 2013 ம் ஆண்டு ‘விழா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
இதையடுத்து விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி, சசிகுமாரின் பிரம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
பின்னர் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ராசியான நடிகையாக வலம் வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
மாடர்ன், டிரெடிஷ்னல், என ரவுண்டு கட்டு புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி அவதாரமும் எடுத்து வருகிறார்.
இதைப்பார்த்தால் கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் கலக்கி வரும் நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மாளவிகாமோகனன் லிஸ்டில் விரைவில் மாளவிகா மேனனும் இணைந்து விடுவார் போல தெரிகிறது.
சமீப காலமாக கவர்ச்சியாக இவர் நடத்தி வரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், தற்போது மெல்லிய டாப்ஸ் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் போடாமல் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு காலத்தில் கவர்ச்சிக்கு நோ சொன்ன மாளவிகா மேனனா இது..? என வாயை பிளந்து வருகின்றனர்.
தொழில் ரீதியாக, மாளவிகா கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஆறுபடை திரைப்படத்தில் நடித்தார். அவர் இந்த படத்தில் விருந்தினராக நடித்தார், பின்னர் திரையுலகிற்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஆனால் அவரது ரசிகர்கள் கோலிவுட்டில் அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்காக காத்திருக்கிறார்கள்.