Home Uncategorized ஒரே படத்தால் டோட்டல் வாஷ் அவுட் ஆன சூர்யாவின் மார்க்கெட் !! நீங்களே பாருங்க

ஒரே படத்தால் டோட்டல் வாஷ் அவுட் ஆன சூர்யாவின் மார்க்கெட் !! நீங்களே பாருங்க

சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த நடிகர்.இவர் நடிப்பில் அயன், வாரணம் ஆயிரம், ஆதவன், சிங்கம் என தொடர் வெற்றிகள் மட்டுமே இருந்தது.

Suriya

ஆனால், தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை, அவர் பழைய மார்க்கெட்டை இழந்துவிட்டார் என்பதே உண்மை.

Et Suriya

சூரரை போற்று, ஜெய் பீம் பெரிய வெற்றிக்கு பிறகு இனி சூர்யா மீண்டும் பெரிய இடத்திற்கு செல்வார் என்று பார்த்தால் எதற்கும் துணிந்தவன் மறுபடியும் தோல்வியை சந்தித்துள்ளது.

Et Suriya

விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை விட சூர்யா படத்தின் வசூல் குறைவு என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபிரபாஸ் அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Next articleபாட்ஷா பட புகழ் நக்மாவா இப்படி ? புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்