Home Uncategorized ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய்...

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய் உடனா ?வைரலாகும் தகவல்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் KGF 2.

KGF-1

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து KGF 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியானது, பெரிய எதிர்ப்புகளுடன் வெளியான மிரளவைக்கும் காட்சிகளுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் KGF 2.

kgf chapeter 3

மேலும் இப்படம் உலகமுழுவதும் ரூ.1200 கோடியளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, ஒரு கன்னட திரைப்படம் இவ்வளவு பெரிய வசூலை வாரிக்குவிப்பது இதுவே முதல்முறை.அப்படியான இமாலய வெற்றியை பெற்றுள்ள KGF படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி KGF 3 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் தகவல்வுள்ளதாம்.

kgf chapter review

மேலும் KGF 3 படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு. இப்படத்தின் தயாரிப்பாளர் MARVEL Universe போல வெவ்வேறு படங்களின் கதாபாத்திரங்களை அப்படத்தில் கொண்டு வர முயற்சி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.