Home குசும்பு ஐந்து நாட்களில் Covid-19 இல் இருந்து குணமான முதல் நபர்

ஐந்து நாட்களில் Covid-19 இல் இருந்து குணமான முதல் நபர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (21)கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பசில் ராஜபக்ச கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇந்திய அரசுக்கு பெருமை சேர்த்த அஜித் !!இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு
Next articleவிஜய் & ரஷ்மிகாவின் தளபதி 66 சூப்பர் அப்டேட் – இதோ !!