Home Tamil News எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தீ வைப்பு!?

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தீ வைப்பு!?

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தொடக்கத்தில் மற்றொரு குழுவினர் தலையிட்டு அதை அணைக்க முயன்றதால் சேதம் தவிர்க்கப்பட்டது.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிரபு தேவா வா !! வெளியான அப்டேட் இதோ !
Next articleபீஸ்ட் பட விவகாரத்தால் அஜித்தை குறிவைத்த சன் பிக்சர்ஸ்.? அஜித் எடுத்த அதிரடி முடிவு !