பயணிகளுடன் சென்ற புகையிரதம் ஒன்று எரிபொருள் முடிவடைந்ததன் காரணமாக காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (23) மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.