Home Cinema உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது ? நீங்களே பாருங்க வைரலாகும்...

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது ? நீங்களே பாருங்க வைரலாகும் வீடியோ

தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டில் படங்கள் நடிக்க துவங்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட்டில் பல படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது ? நீங்களே பாருங்க வைரலாகும் வீடியோ

மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது.

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது ? நீங்களே பாருங்க வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிக்ரம் படத்தை தொடர்ந்து கமல் போடும் மாஸ்டர் பிளான் !! செம்ம ஸ்கெட்ச்
Next article75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக தமன்னா பிரான்ஸ் பறந்தார் !!