Home Cinema உண்மையிலேயே பீஸ்ட் 200 கோடி வசூலை தொட்டதா வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ !!...

உண்மையிலேயே பீஸ்ட் 200 கோடி வசூலை தொட்டதா வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ !! நீங்களே பாருங்க

பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பணயக்கைதிகள் திரில்லர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் பீஸ்ட் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு திரைப்படம்.ஆனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் மோசமான விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. முன்னணி நடிகர் இப்படியொரு கதையை இயக்கியுள்ளாரா நெல்சன், இது தவறான முடிவு என ஏதேதோ ரசிகர்கள் புலம்பினார்கள்.

நாளுக்கு நாள் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனமும் மோசமாக வந்தது.வார நாட்களில் பீஸ்ட் படத்திற்கு நல்ல வசூலே இல்லை மாறாக Kgf 2 தாறுமாறாக வசூலித்து வந்தது. தற்போது என்ன தகவல் என்றால் நாளை ஞாயிற்றுக்கிழமை பீஸ்ட் படத்திற்கு சுத்தமாக வரவேற்பு இல்லையாம், Washout ஆனதாக கூறப்படுகிறது.எல்லா திரையரங்கிலும் Kgf 2 படத்தையே அதிகம் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.

11 நாளிலேயே விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் ஸ்கீரின்ஸ் இந்த வாரம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வலிமை படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலை பீஸ்ட் திரைப்படம் முறியடிக்காது என கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘பீஸ்ட் ‘ கடந்த வாரம் பல மொழிகளில் வெளியானது, மேலும் நடிகரின் பரந்த வெளியீடு பாக்ஸ் ஆபிஸில் ஒரு சில சாதனைகளை முறியடித்தது. ஆனால் இப்படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது, துரதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
Next articleமாமல்லபுரம் கடல் திடீரென உள்வாங்கியதால் நடந்த அதிசியம் !!வைரலாகும் புகைப்படம்