Home Local news இளைஞன் கிணற்றில் தூக்கிட்டு தற்கொலை; முல்லைத்தீவில் சம்பவம்.

இளைஞன் கிணற்றில் தூக்கிட்டு தற்கொலை; முல்லைத்தீவில் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இளைஞன் கிணற்றில் தூக்கிட்டு தற்கொலை; முல்லைத்தீவில் சம்பவம்.

குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமின்வெட்டு நேர அட்டவணை வெளியிடப்பட்டது!
Next article50 திருட்டுகளுடன் தொடர்புடையவர் கைது