Home Local news இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி

இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி

ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துள்ள பின்னணியில் குறித்த ஒளிபரப்பு வேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

போராட்ட வீரர்களின் நேர்காணலுடன் சொற்ப நேரத்தில் ஒளிபரப்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

“இப்போது ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவிட்டு போராட்டத்தோடு இணைந்து செயற்படுங்கள்.

இதன் பின்னர் தேசிய ரூபவாஹினி சுயாதீனமாக செயற்படவேண்டும், இனிமேல் பதவிக்கு வரும் எந்தவொரு ஆட்சியாளரின் கீழும் தேசிய ரூபவாஹினி செயற்படக்கூடாது, செயற்படவும் முடியாது” என்று தேசிய ரூபவாஹினியில் தோன்றி போராட்டக்காரர் ஒருவர் பேசியுள்ளார்.

இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு
Next articleகொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு