Home வவுனியா செய்திகள் இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு

இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு

இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் இந்தியாவை சென்றடைந்தனர்.

இந்தியாவை சென்றடைந்த ஏழு பேரும் வவுனியா – செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,இராமேஸ்வரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article17 வயது சிறுவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 27 வயது இளைஞர் உயிரிழப்பு
Next articleஎரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்