Home Local news இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலை அறிவித்த கூகுள்

இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலை அறிவித்த கூகுள்

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க நாளை (15ஆம் திகதி) காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில், பதில் அதிபராக ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்க உள்ளார்.

இதனிடையே கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பானது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது கூகுள் தேடுபொறியில், இலங்கை ஜனாதிபதி என ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் காட்டப்படுகின்றது.

இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலை அறிவித்த கூகுள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுருந்தூர் மலையில் உள்ள விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
Next articleஇ.தொ.கா உறுப்பினர் அட்டகாசம்: சிலிண்டர்களை பந்தாடினார்: போத்தலை கத்தியாக்கினார்