இப்படியும் திருடலாமா வீட்டை கொள்ளையடிக்க திருடர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி முறை !!

  திருச்சி மாவட்டம் பொன்னகரை அடுத்த புதிய செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33). இவர் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்கள் கடந்த 8ம் தேதி குடும்பத்துடன் பெங்களூருவுக்கு உறவினர் வீட்டில் விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். நேற்று மாலை வீடு திரும்பியபோது, ​​வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் கதவும் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் விரைந்தனர்.

  அப்போது அலமாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள், லேப்டாப், 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக லக்‌ஷ்மண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

  Google News

  ஏனைய தளங்களிற்கு செல்ல..

  உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
  Previous articleஇன்று நள்ளிரவு முதல் எகிறும் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
  Next articleபீஸ்ட் பட விவகாரம் இந்தளவிற்கு நெல்சன் மோசமாக படம் கொடுத்தும் அவரை காப்பற்றுவது யார் தெரியுமா ? கசிந்த உண்மை இதோ !!