Home Local news இன்று முதல் மின் துண்டிப்பு! – விசேட அறிவிப்பு வெளியானது.

இன்று முதல் மின் துண்டிப்பு! – விசேட அறிவிப்பு வெளியானது.

நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 1 மணி 45 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் மின் துண்டிப்பு! - விசேட அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக் குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபோர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை!
Next articleஜனாதிபதியின் உரையை “குப்பை” என விமர்சித்த சம்பந்தன்!