ஷங்கர் இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் பல மெகா ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகின்றார்.
அது முடிந்தவுடன் அடுத்து ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
தற்போது ஷங்கரின் முதல் மகளுக்கு திருமணம் முடிந்து அதன் வரவேற்பு பிரமாண்டமாக நடந்த விருந்தது.
அந்த நிகழ்வை நிறுத்திவிட்டார்களாம், இதுக்குறித்து ஒரு பத்திரிகையாளர் சில செய்திகளை தெரிவித்துள்ளார்.
அதில் ஷங்கர் மருமகன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகாரில் சிக்கினார், அந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுக்க, கைது வரை செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அதனால் தான் ஷங்கர் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.