Home Cinema இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு பல ஹிட் படங்களில் காமெடியனாக நடித்து தற்போது டாப் காமெடிங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அவர் நடிப்பது காமெடியன் ரோல் தான் என்றாலும் உடலை ஹீரோவை போல பிட் ஆக வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் சீமா ராஜா படத்தில் தனது சிக்ஸ் பேக் காட்டி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ஃபிட் ஆன உடலை காட்டி சில புகைப்படங்களை சூரி வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பிரமித்து இருக்கின்றனர்.

இணையத்தில் வைரலாகும்