Home cinema news ஆண்ட்ரியாவின் குளிக்கும் புகைப்படம் வைரல்!

ஆண்ட்ரியாவின் குளிக்கும் புகைப்படம் வைரல்!

நடிகை ஆண்ட்ரியாவின்  குளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

Image

இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Image

Image

ஆண்ட்ரியாவின் குளிக்கும் புகைப்படம் வைரல்! ஆண்ட்ரியாவின் குளிக்கும் புகைப்படம் வைரல்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!
Next articleநீதியரசர் இளஞ்செழியன் ஏன் இப்படி!