Home Accident News ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஊற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஊற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.

பொலன்னறுவை – சிங்கபுர அலிவங்குவை பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பஸ் சாரதியின் பொறுபற்ற செயற்பாடே இந்த விபத்துக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஊற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.

இதன்படி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பொலன்னறுவை தொடக்கம் லங்காபுரை வரையிலான பணியாளர்களை தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஊற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.

மேலும் 23 பணியாளர்கள் அதில் பயணித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபணி பகிஷ்கரிப்பினால் பறிபோன உயிர்
Next articleவவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி விஜயம்