Home Local news அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்

அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெற்றோல் தேடி வாகனத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள்
Next articleஎரிபொருள் நிலையத்தில் அடிவாங்கிய பொலிஸ்காரர்!