Home Local news அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை – பதுளையில் தரமான சம்பவம்

அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை – பதுளையில் தரமான சம்பவம்

அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை - பதுளையில் தரமான சம்பவம்

இப்போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது
Next articleஅந்த நபரை வைத்து மறைமுகமாக தனுஷை கஷ்டப்படுத்திய ஐஸ்வர்யா? வெளியான அதிர்ச்சி உண்மை