Home Astrology அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 26.03.2022

அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 26.03.2022

மேஷம்:
அசுவினி: சூழ்நிலை அறிந்து பிறருக்கு விட்டு கொடுப்பீர்கள். பிரச்னை தீரும்.
பரணி: வீட்டில் மகிழ்ச்சியான சுழல் நிலவும். தொழில் திறன் கூடும்.
கார்த்திகை 1: தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணியாளர்களுக்கு அனுகூலமான நாள்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் மகிழ்ச்சிகரமான புதிய திருப்பம் ஏற்படும்.
ரோகிணி: அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க முயற்சி எடுப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: நண்பர்களால் சில வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: ஆன்மிக சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.
திருவாதிரை: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்களின் புகழ் கூடும்.
புனர்பூசம் 1,2,3: வேலை சம்மந்தமாக இருந்த மன உளைச்சல் தீரும்.

கடகம்:
புனர்பூசம் 4: குடும்பத்தினரால் செலவு ஏற்படும். படபடப்பு குறையும்.
பூசம்: எதிர்பார்த்த நற்செய்தி வீடு தேடி வரும். சமூகத்தில் நன்மதிப்பு உண்டாகும்.
ஆயில்யம்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதால் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்:
மகம்: பாராட்டு, பதவிகள் உங்களைத் தேடிவரும். கருணை எண்ணம் மேலேங்கும்.
பூரம்: அதிகாரியின் ஆதரவால் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
உத்திரம் 1: பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

கன்னி:
உத்திரம் 2,3,4: பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு நிம்மதி கூடும்.
அஸ்தம்: அரசாங்க வகையில் உதவி கிடைக்கும். பாராட்டு பெறுவீர்கள்.
சித்திரை 1,2: நேர்மையாக உழைத்து வாழ்வில் உயர்வு காண்பீர்கள்.

துலாம்:
சித்திரை 3,4: சந்தோஷம் நிறைந்த நாள். அலைச்சல் கூடும்.
சுவாதி: இன்று நீண்ட நேரம் பணிபுரிய வேண்டிய நாள்.
விசாகம் 1,2,3: உழைப்பின் பலனை இன்று எதிர்பார்க்கலாம். செலவு கூடும்.

விருச்சிகம்:
விசாகம் 4: உடல்நலம் மேம்படும். பிள்ளைகளுக்கு திருமணத்தடை நீங்கும்.
அனுஷம்: குடும்பத்தில் ஏற்படும் திடீர் சுபச்செலவுகளால் சந்தோஷம் கிடைக்கும்.
கேட்டை: எதிர்பாராத நிகழ்வுகளால் நன்மை உண்டு. பேச்சால் பிறரை கவர்வீர்கள்.

தனுசு:
மூலம்: குடும்பத்தினரின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூராடம்: தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது.
உத்திராடம் 1: உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பாடுபட வேண்டி வரும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான சூழல் மாறும்.
திருவோணம்: தனிப்பட்ட விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அவிட்டம் 1,2: உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். பழைய கடன் வசூலாகும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: குழந்தைகள் மூலம் சிறு சிறு நன்மைகள் ஏற்படும்.
சதயம்: தந்தையின் மூலம் நன்மை ஏற்படலாம். நிதி நிலை சீராகும்.
பூரட்டாதி 1,2,3: புதிய நபர் ஒருவரது நட்பினால் லாபம் காண்பீர்கள்.

மீனம்:
பூரட்டாதி 4: உடன்பிறந்தோருடன் சுமுகமாகச் செல்வது நல்லது.
உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த சுபச்செய்தி தாமதமாகவே வரும்.
ரேவதி: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். மன அமைதி ஏற்படும்.