Home Local news அடிபணிந்தார் கோட்டாபய..! – சில மணிநேரத்தில் முக்கிய முடிவு

அடிபணிந்தார் கோட்டாபய..! – சில மணிநேரத்தில் முக்கிய முடிவு

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகப்பல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
Next articleஓடி ஒழிந்த கோட்டாபய! தலைமையேற்க தயாரானார் ரணில்